அம்பானி சகோதரர்கள் சமரசம்!

கோதாவரி ஆற்றுப் படுகையில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயு பங்கீட்டு விவகாரத்தில் அம்பானி சகோதரர்களிடையே தகராறு ஏற்பட்டு, விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை போனது.
இந்த வழக்கின் முடிவில், அம்பானி சகோதரர்கள் செய்துகொண்ட குடும்ப ஒப்பந்தம் செல்லாது என்று கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அறிவித்தது. மேலும், 6 வார காலத்திற்குள் அவர்கள் சட்டப்பூர்வமாக ஏற்கக்கூடிய வகையில் புதிய ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், அம்பானி சகோதரர்கள் தாங்கள் ஏற்கெனவே செய்துகொண்ட இயற்கை எரிவாயு தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இத்தகவலை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், அனில் அம்பானி குழுமமும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
இதையடுத்து அம்பானி சகோதரர்கள் இனி சுமூகமான முறையில் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் அனில் அம்பானி வசம் உள்ள நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இப்போது சகோதரர்கள் இருவரும் சமரசமாகிவிட்டதால், ரிலையன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி நிறுவனங்களின் பங்குகள் விலை நாளை உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications