சென்னை ஏர்ப்போர்ட்-சிஐஎஸ்எப் காவலரி்ன் துப்பாக்கி வெடித்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் காவலுக்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலரின் துப்பாக்கி வெடித்ததால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் ராஜேந்திர சிங் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவரது துப்பாக்கி வெடித்தது.
இதிலிருந்து சீறிய குண்டு வான் நோக்கி பாய்ந்ததால் யாரும் காயமடையவில்லை.
இது குறித்து ராஜேந்திர சிங்கிடம் அதிகாரிகள் விசாரனை நடத்திறனர். தவறுதலாக துப்பாக்கி வெடித்துவிட்டதாக அவர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications