பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
படாலா, பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் படாலா என்ற கிராமத்தில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிட்டத்தட்ட 20 மணி நேரம் போர்வெல் கிணற்றில் சிக்கிக் கிடந்த அந்த சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்தார். ராணுவ மீட்புப் படையினர் கடுமையாக முயன்றும் சிறுமியை உயிருடன் மீட்க முடியவில்லை.
ஆழ் துளைக் கிணற்றிற்கு அருகே உள்ள பண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமி உள்ளே விழுந்து விட்டார்.












Click it and Unblock the Notifications