இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கம் அறிவிப்பு!

இது குறித்து உள்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
பாகிஸ்தானை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா, மற்றும் தடை செய்யப்பட்ட 'சிமி' அமைப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்பு டெல்லி, உத்தரபிரதேசம், பெங்களூர், மும்பை போன்ற இடங்களில் குண்டு வெடிப்பை நடத்தியுள்ளது.
இந்த அமைப்பினர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் நேரடி தொடர்பு வைத்துள்ளனர். இவர்கள் இந்தியாவில் இதுவரை 10 குண்டு வெடிப்பு சம்பவங்களை நடத்தி, இதில் 500 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்த இயக்கத்தை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. இயக்கம் தான் உருவாக்கி, இதற்கு அமிர் ரேஜா என்பவர் மூலம் பண உதவி செய்துள்ளது. இப்போது இந்த இயக்கத்துக்கு இக்பால் பத்கால் என்பவர் தலைவராக இருக்கிறார்.
இந்த இயக்கம், 1967ம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications