இந்திய கடற்படை தளபதி நிர்மல் வர்மா இலங்கைசெல்கிறார்
Subscribe to Oneindia Tamil
ராஜபக்சே சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அப்போது இந்தியா,இலங்கை இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் ஒன்று -இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ சேவை பரிமாற்றங்கள், ராணுவ பயிற்சிப் பரிமாற்றங்கள் ஆகியவையாகும்.
இந்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தும் விதமாக, இரு நாட்டு ராணுவத்தினரும் நாட்களில் பேசி தீர்மானிக்கலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிர்மல் வர்மா கொழும்பு செல்லவுள்ளாராம்.












Click it and Unblock the Notifications