சீன மொபைல்களுக்குத் தடை!-மத்திய அரசு முடிவு

பிராண்ட் அல்லாத மொபைல் போன்கள் தயாரிப்பில் உலகிலேயே முதலிடம் சீனாவுக்குதான். ஒரு நாளைக்கு பல பெயர்களில் இங்கு மொபைல் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தியாவுக்குதான் இந்த ரக மொபைல்கள் ஏராளம் வருகின்றன.
2009-2010 நிதியாண்டில் இவற்றின் மதிப்பு மட்டும் ரூ 4200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் கணக்கிலேயே வராமல் போவதால், விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி, நகர் நுழைவு வரி, ஆக்ட்ராய் (உள்ளூர் வரி) போன்றவற்றிலிருந்து தப்பித்துவிடுகிறது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் ஏதுவாக அமைந்துவிடுகின்றன இந்த மொபைல் போன்கள்.
இவற்றைத் தடுக்க, இத்தகைய மொபைல் போன்களை முழுமையாகத் தடை செய்வதே ஒரே வழி என அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவை தொலைத் தொடர்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications