ரூ. 50,000 கோடிக்கு ரிலையன்ஸ் பவர்- ஆர்என்ஆர்எல் நிறுவனங்கள் இணைப்பு
Subscribe to Oneindia Tamil

இதன் மூலம் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் மேற்கொள்லப்பட்ட ஒப்பந்தப்படி கேஜி எரிவாயுவை ரிலையன்ஸ் பவர் பெறும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ரிலையன்ஸ் பவர் நிறுவன பங்குதாரர்களுக்கு ஆர்என்ஆர்எல் நிறுவனத்தின் நான்கு பங்குகள் தரப்படும்.
அதேபோல ஆர்என்ஆர்எல் பங்குதாரர்கள், புரமோட்டர்கள் ஆகியோருக்கு ரூ. 7150 கோடி மதிப்பிலான ரிலையன்ஸ் பவர் பங்குகள் கிடைக்கும். இதில் புரமோட்டர்களுக்கு மட்டும் ரூ. 3600 கோடி பங்குகள் கிடைக்கும்.
சமீபத்தில்தான் கேஜி காஸ் பெறுவது குறித்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஆர்என்ஆர்எல் புதிய ஒப்பந்தம் செய்து கொண்டது. இதையடுத்து தற்போது ரிலையன்ஸ் பவர், ஆர்என்ஆர்எல் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications