என்ஆர்ஐகளே.. சொந்த ஊருக்கு நல்லது செய்ய விருப்பமா?

இந்தத் திட்டங்களுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் நிதிக்கு முழு வரிச் சலுகை அளிக்கப்படும் என்று வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அறிவித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் இந்தப் பணத்தைக் கொண்டு அவர்களது சொந்த ஊரில் அவர்களின் விருப்பத்திற்கேற்ப பள்ளி, மருத்துவமனை கட்டப்படும் அல்லது வேறு ஏதாவது மக்கள் நலத திட்டம் அமல்படுத்தப்படும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து நிதியைப் பெற்று இது போன்ற திட்டங்களை அமலாக்க இந்தியா வளர்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
முதல்கட்டமாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து நிதியைப் பெறும் வகையில் அமெரிக்காவில் இந்த அறக்கட்டளையை மத்திய அரசு பதிவு செய்துள்ளது.
அடுத்ததாக பிரிட்டன் மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இருந்தும் நிதியைப் பெறும் வகையில் அங்கும் இந்த அறக்கட்டளை தொடங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டம் அடுத்த 3 மாதங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications