போலீஸிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கார் திருடன் கைது
சென்னை: போலீஸ்காரையே துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கார் திருடனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள கார் திருடு போய் விட்டது. இது குறித்து போலீசாரிடம் அந்நிறுவன மேலாளர் இருதயராஜ் புகார் கொடுத்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் காரை திருடியவர்களை தேடிக் கொண்டிருந்தபோது ஜி.எஸ்.டி. ரோட்டில் அந்த கார் நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த இன்ஸ்பெக்டர் தினகரன் கார் அருகில் சென்றபோது அதில் இருந்தவன் தப்பி ஓடினான். போலீசார் அவனை விடாமல் துரத்தியபோது துப்பாக்கியை காட்டி மிரட்டினான்.
'எங்களுக்கேவா' என்று டென்ஷனான போலீஸார் படு லாவகமாக செயல்பட்டு அவனை மடக்கிப் பிடித்தனர். அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் 6 தோட்டாக்கள் இருந்தது. மேலும், அவன் வைத்திருந்த பையில் ரூ. 93 ஆயிரம் இருந்தது. அவன் மீனம்பாக்கம் கார் ஷோரூமிலிருந்து காரை திருடியதையும் ஒத்துக் கொண்டான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications