கலிபோர்னியாவில் நில நடுக்கம்: கட்டிடங்கள் அதிர்ந்தன
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள போரேஜ் ஸ்பிரின்ஸ் நகரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினார்கள்.
தெற்கு கலிபோர்னியா தவிர லாஸ் ஏஞ்சலெஸ், சான்டியாகோ உள்ளிட்ட நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
இந்த நிலநடுக்கம் அதிக சக்தி வாய்ந்ததாக இருந்தது. சுமார் 10 முதல் 15 வினாடிகள் வரை இது நீடித்தது என்று நகர நிர்வாக அதிகாரி மிகுல் கூறினார்.
அதேசமயம், சான்டியாகோ நகரில் 30 விநாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 3 முறை நில அதிர்ச்சியும் ஏற்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications