கனடா: பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்
Subscribe to Oneindia Tamil

கனடாவின் கல்கேரி விமான நிலையத்திலிருந்து வெஸ்ட் ஜெட் நிறுவன விமானம் இன்று காலை ஹலிபேக்ஸ் விமான நிலையத்துக்கு 131 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அப்போது அவசரகால கதவை திறந்து கொண்டு ஒரு பெண் கீழே குதிக்க முயன்றார். அவரை விமானப் பணிப் பெண்களும், பிற பயணிகளும் சேர்ந்து அமுக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து அந்த விமானம் வின்னிபெக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
அவர் எதற்காக கீழே குதிக்க முயன்றார் என்று தெரியவில்லை.
கடந்த ஆண்டு கனடாவில் 20 வயது வாலிபர் ஒருவர் 7,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து குதித்தார். அவரது உடல் கடைசிவரை கிடைக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications