இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு வங்கிகள் ரூ.1.06 லட்சம் கோடி கடன்

இதில் பெரும்பாலான கடன் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. 3ஜி அலைவரிசை ஒதுக்கீடு மற்றும் வயர்லெஸ் பிராண்ட்பான்ட் ஒதுக்கீடு ஆகியவற்றைப் பெற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சென்ற ஜுன் மாதத்தில் மட்டும் வங்கிகளிடமிருந்து ரூ.1.06 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளன.
ஜுலை 1ம் தேதி முதல் அடிப்படை வட்டி விகிதத்திற்குக் கீழ் கடன் வழங்க தடை விதிக்கப்பட்டது. இந்த தினத்துக்குப் பின் வாங்கும் கடனுக்கு வட்டி அதிகம் என்பதால், பல பெரிய நிறுவனங்கள் ஜுலை 1ம் தேதிக்கு முன்னதாகவே அதிக அளவில் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கின.
இதுவும் இந்திய வங்கிகள் வழங்கிய கடன் தொகை அதிகரிப்புக்கு ஒரு காரணமாகும்.
அதே போல கார்கள், இரு சக்கர வாகனங்கள் வாங்க பொது மக்களுக்கு வங்கிகள் வழங்கிய கடனும் முதல் காலாண்டில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதே போல வங்கிகள் திரட்டிய டெபாசிட்டும் ரூ.1.46 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
நிறுவனங்கள் செலுத்தும் மொத்த டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டியை வங்கிகள் அளித்ததால் இந்த டெபாசிட்டுகள் அதிகரித்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications