செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவுக்கு ஆபரேஷன்-பித்தப் பை கற்கள் அகற்றம்
கடலூர்: இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவுக்கு கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பித்தப் பை கற்களை அகற்ற லேப்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது.
கடந்த 16 வருடங்களாக கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரேமானந்தா. அவருக்கு நுரையீரல், சிறுநீரகம், இருதயம் என பல்வேறு கோளாறுகள். கண்ணும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறஅனுமதிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினார் பிரேமானந்தா.
இதுகுறித்து பரிசீலிக்குமாறு சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து பிரேமானந்தாவுக்கு 30 நாள் பரோல் கொடுத்து சிறைத்துறை எஸ்.பி. ஆனந்தன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி பிரேமானந்தா பரோல் மூலம் விடுவிக்கப்பட்டு கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பித்தப் பை கற்களை ஆபரேஷன் மூலம் அகற்றினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications