வங்கிகளின் வாராக் கடன் ரூ.74,685 கோடி!

இதில், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.57,301 கோடியாகும். இந்திய வங்கிகளின் வாராக் கடனில் 77 சதவீதம் பொதுத் துறை வங்கிகள் வழங்கியது தான்.
பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் கடந்த 2008-09ம் நிதியாண்டில் ரூ. 44,039 கோடியாக இருந்தது. இது, இப்போது 30 சதவீதம் அதிகரித்து ரூ.57,301 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்ற நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகள் வழங்கிய மொத்த கடன் ரூ.25.19 லட்சம் கோடியாகும். இதில் வாராக் கடன் 2.27 சதவீதமாகும்.
அதே போல தனியார் வங்கிகளின் வாராக் கடன் ரூ.17,384 கோடியாகியுள்ளது. இந்த வங்கிகள் வழங்கிய மொத்தக் கடனில் இது 23 சதவீதமாகும்.
2008-09ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் தனியார் வங்கிகளின் வாராக் கடன் 3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
இந் நிலையில் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு இந்த ஆண்டு ரூ. 5,050 கோடி வழங்கவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications