கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் உயிர் பெற்ற தாய்-கருணாநிதிக்கு மகள் நன்றிக் கடிதம்
சென்னை: கலைஞர் காப்பீட்டு திட்டத்தால், என்னுடைய அம்மா வெ.சண்முகத்தாய்க்கு சிறுநீரக ஆபரேஷன் செய்து உயிர் பிழைத்துள்ளார். எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றியதற்கு கலைஞர் தாத்தாவுக்கு மிக்க நன்றி என்று கூறி 8வது வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தான் கலைஞர் தாத்தாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் அந்த சிறுமி கூறியுள்ளார்.
சென்னை புழுதிவாக்கம் மந்தவெளித் தெருவைச் சேர்ந்த அந்த சிறுமியின் பெயர் வெ.வைசாலி. இதுதொடர்பாக முதல்வருக்கு அச்சிறுமி எழுதியுள்ள கடிதத்தில்,
அன்புள்ள முதல்-அமைச்சர் கலைஞர் தாத்தா அவர்களுக்கு வணக்கம்.
கலைஞர் காப்பீட்டு திட்டத்தால், என்னுடைய அம்மா வெ.சண்முகத்தாய்க்கு சிறுநீரக ஆபரேஷன் செய்து உயிர் பிழைத்துள்ளார். எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றியதற்கு மிக்க நன்றி.
நானும் என் அம்மா, அப்பாவும் உங்களை நேரில் சந்தித்து எங்கள் குடும்பத்தினர் நன்றியைத் தெரிவிக்க கலைஞர் தாத்தா வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பாசத்துடன் குறிப்பிட்டுள்ளார் வைசாலி.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications