பூவரசி ஜாமீன் மனு-விசாரணைக்கு வராத வக்கீல்கள்-ஒத்திவைப்பு
சென்னை : சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளம் பெண் பூவரசியின் ஜாமீன் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் வக்கீல்கள் யாரும் ஆஜராகாததால் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தனது கள்ளக்காதலர் மீதான கோபத்தால், அவரது ஒன்றரை வயது மகன் ஆதித்யாவைக் கொடூரமாக கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர் பூவரசி. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி ஜார்ஜ்டவுன் கோர்ட், சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் ஆகியவற்றில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியாகி விட்டன. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி பாஸ்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பூவரசி வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து 2 வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications