லே வெள்ளப் பெருக்கு-இதுவரை 150 பேர் பலி-500 பேரைக் காணவில்லை
ஸ்ரீநகர்: காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் உள்ள லே பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிவந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. 500 பேருக்கும் மேலானவர்களைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லே பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கன மழை மற்றும் திடீர் வெள்ளத்தால் அப்பகுதி சீர்குலைந்து போயுள்ளது. நிலச்சரிவு உள்ளிட்டவற்றில் சிக்கி பலர் பலியானார்கள். வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. இதுவரை 150 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வமாக 120 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 500க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொடரும் நிலச்சரிவு காரணமாக மீட்புப் பணிகளில் பெரும் தொய்வு நிலவுகிறது.
இந்த வெள்ளத்தில் சிக்கிய 27 ராணுவ வீரர்களில் 2 பேரின் உடல்கள், சியாச்சன் அருகே ஷியாக் பள்ளத்தாக்குப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவும், மழையும் தொடருவதால், லே பகுதிக்கும், பிற பகுதிகளுக்கும் இடையிலான சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications