அரசு கேபிள் டிவி வந்தால் முதல்வருக்கு நாங்களே விழா எடுப்போம்-தா.பாண்டியன்
சென்னை: தமிழக அரசு அறிவித்தபடி, அரசு கேபிள் டிவி முறையாக செயல்பட ஆரம்பித்தால், நாங்களே முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுப்போம் என்று சவால் விட்டுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
அரசு கேபிள் நிறுவனம் துவக்குவதாக கூறி, 300 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. இதற்காக பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. ஆனால், அரசு கேபிள் வரவில்லை. அரசு கேபிள் வந்தால், நாங்களே முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவோம்.
நில உச்சவரம்பு சட்டத்தின் படி, 1982ம் ஆண்டு, பட்டா வழங்கப்பட்டவர்களிடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி, கடந்த 9ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் இயக்கம் நடத்தி வருகிறோம். இதன்படி தாராபுரத்தில் இருவரை குடியமர்த்தியுள்ளோம்.
குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றித் தரும் திட்டத்தை செயல்படுத்த ஏழு ஆண்டுகளாகும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இது மிக நீண்ட காலம். இரண்டு ஏக்கர் நிலம் வழங்குவதாகவும், அனைவருக்கும் பட்டா வழங்குவதாகவும், தேர்தல் அறிக்கையிலேயே முதல்வர் தெரிவித்துள்ளார். நான்கரை ஆண்டுகள் முடிந்தும் இதை முழுமையாக செயல்படுத்தவில்லை.
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது. அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார் தா.பாண்டியன்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications