காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே விபத்து-2 ராணுவத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடந்த விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
கமோவ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் சிலர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பகீர் படா என்ற இடத்தில் திடீரென அவர்கள் வந்த வாகனம் கவிழ்ந்து விழுந்தது. விழுந்த வேகத்தில் அருகில் இருந்த பள்ளத்தில் வாகனம் உருண்டது.
இதில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜவான்கள் புஷ்கர் சிங், நவீன் குமார் ஆகியோர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
More From
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications