பேச்சுவார்த்தைக்கு நக்ஸல்கள் தயார்: மம்தாவை மத்தியஸ்தராக ஏற்பதாக அறிவிப்பு

அதே போல மத்தியப் படைகளும் போலீசாரும் தங்களது தேடுதல் வேட்டையையும் தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.
இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தராக ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை பிரதமர் நியமித்தாலும் அதை ஏற்கவும் தயாராக இருப்பதாகவும் கிஷன்ஜி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ஆயுதத் தாக்குதல்களை நிறுத்துமாறு தங்களது சுதந்திர தின உரையில் ஜனாதிபதியும் பிரதமரும் எங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். நாங்களாக ஆயுதம் தூக்கவில்லை. மத்திய-மாநில அரசுகளின் செயல்கள் தான் எங்களை ஆயுதம் ஏந்த வைத்தன.
எங்களது தலைவர்களில் ஒருவரான ஆஸாத், அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாரானபோது அவரை கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றனர். இதனால் மத்திய அரசு அமைதியை விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.
இதனால் மத்திய அரசு தனது தாக்குதல்களை நிறுத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையை உருவாக்காதவரை நாங்கள் தாக்குதலை நிறுத்த மாட்டோம் என்பதையும் தெளிவாக்குகிறேன்.
மேலும் எங்களது இயக்கத்தினர் பரவியுள்ள பகுதிகளில் இருந்து கூட்டுப் படைகளை பிரதமர் வாபஸ் பெறாத வரை, ஆஸாத்தின் கொலை குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடாத வரை பேச்சுவார்ததை சாத்தியமே இல்லை.
எங்களை ஒழிப்பதற்காக போலீசாருக்கு நவீன ஆயுதங்களைத் தருவதற்காக ரூ. 8,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தினந்தோறும் சராசரியாக ரூ. 60 லட்சம் செலவிடப்படுகிறது.
இதை நாட்டின் பிற்பட்ட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இளைஞர்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் திட்டங்களுக்கும் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார் கிஷன்ஜி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications