நிலா சுருங்குகிறது.. நாஸா!
நிலவை ஆராய ஏவப்பட்ட Lunar Reconnaissance Orbiter செயற்கைக் கோள் எடுத்து அனுப்பிய படங்களை ஆய்வு செய்ததில் நிலை சுமார் 300 அடி அளவுக்கு சுருங்கியுள்ள விவரம் கிடைத்துள்ளது.
நிலவு உருவானபோது அங்கு மிக அதீதமான வெப்ப நிலை நிலவியது. பின்னர் அதன் வெப்ப நிலை குறைந்து நிலவின் வெப்பம் படிப்பாக குறைய ஆரம்பித்ததையடுத்து இந்த சுருக்கம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து நிலா சுருங்கிக் கொண்டே வருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிலவின் மேல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள மடிப்புகள், செங்குத்தான மலைகளை செயற்கைக் கோள் ஆய்வு செய்தபோது அவை 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது. நிலவு உருவாகி 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த புதிய குன்றுகளும் சுருக்கங்களும் சமீபத்தியவையே (அதாவது 100 முதல் 1,000 மில்லியன் ஆண்டு்க்குள் உருவானவை) என்கிறது நாஸா.
இந்த புதிய மடிப்புகளை மேலும் ஆராயவதன் மூலம் நிலவின் நடுப் பகுதி, அதன் வெப்ப நிலை வரலாறு குறித்து பல விவரங்களை அறிய முடியும் என்கிறது இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் குழு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications