கருணாநிதியி்ன் கோபாலபுரம் வீட்டில் கட்ட விதிமீறல்: ஜெயலலிதா

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1967ம் ஆண்டு தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு, கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு பின்புறம் இருந்த சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 780 சதுர அடி நிலத்தை தன் வீட்டுடன் கருணாநிதி இணைத்துக் கொண்டார்.
சென்னை மாநகராட்சி விதிமுறைகளின்படி, 10,000 சதுர அடிக்கு மேலான கட்டடம் கட்டப்படும் போது, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட காலி இடத்தை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயம் கட்டப்படும்போது, மாநகராட்சி விதிமுறைப்படி காலியிடம் மாநகராட்சியிடம் வழங்கப்படவில்லை.
இதே போன்று, முரசொலி நாளிதழ் அமைந்துள்ள கட்டிடம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காலாவதி மற்றும் போலி மருந்து விற்பனையில் தொடர்புடையவர்களை கைது செய்ய ஒருபுறம் நடவடிக்கை எடுத்துவிட்டு, மறுபுறம் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞரை குற்றவாளிகளுக்கு ஆதரவாக நியமித்து ஜாமீன் வாங்கவும் நடவடிக்கை எடுக்கிறார் கருணாநிதி.
இவற்றையெல்லாம் கண்டித்து வடசென்னை மாவட்ட அதிமுக சார்பில் நாளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications