கிரிக்கெட் சூதாட்ட ஆதாரங்களை வெளியிடுகிறது இங்கிலாந்து பத்திரிகக்கை
கராச்சி: பாகிஸ்தாந் கிரிக்கெட் வீரர்கள் சம்பந்தப்பட்டுள்ள ஸ்பாட் பிக்ஸிங் ஊழல் தொடர்பான மேலும் பல தகவல்களை விரைவில் வெளியிடப் போவதாக இங்கிலாந்துப் பத்திரிக்கை நியூஸ்ஆப் தி வேர்ல்ட். இதனால் இந்த விவகாரம் மேலும் பெரிதாக வெடிக்கவுள்ளது.
ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட், பந்து வீச்சாளர்கள் முகம்மது ஆசிப், முகம்மது ஆமிர் ஆகியோர் தொடர்பான மேலும் பல தகவல்களை விரைவில் வெளியிடப் போவதாக நியூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இந்தப் பத்திரிக்கை நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில்தான் பாகிஸ்தான் வீரர்கள் சிக்கினர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த பத்திரிக்கை மேலும் என்ன தகவல்களை வெளிடப்போகிறது என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, மூன்றுவீரர்களையும் விசாரித்த ஸ்காட்லாந்து யார்டு இதுவரை யார் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications