அமெரிக்காவில் பயங்கர தீவிபத்து-பல வீடுகள் நாசம்
Subscribe to Oneindia Tamil

சான்பிரான்சிஸ்கோவின் தெற்கில் உள்ள சான்ப்ரூனோ நகரின் மலைப் பகுதியில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதால் விமானம் ஏதேனும் விழுந்து தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.ஆனால் விமான விபத்து ஏதும் நடைபெறவில்லை என்று சான்பிரான்சிஸ்கோ விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் இயற்கை எரிவாயு குழாய்களில் ஏற்பட்ட வெடிவிபத்தால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அதுவும் இல்லை என பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்த தீவிபத்தில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்லன. கிட்டத்தட்ட 60 அடி உயரத்திற்கு தீ கொளுந்து விட்டு எரிகிறது. ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications