டெல்லியில் அலுவலகம் கட்ட அதிமுகவுக்கு மத்திய அரசு நிலம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்ட நிலம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதன்படி தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, இடதுசாரி கட்சிகள், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு டெல்லி ஆந்திரபவன் அருகே மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் நிலம் ஒதுக்கப்படுகிறது. இதன்படி டெல்லியில் அதிமுகவுக்கு தெற்கு டெல்லியில் புஷ்ப விகார் பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.
2 கிரவுண்டுக்கும் அதிகமான இந்த இடத்துக்கான பத்திரத்தை அதிமுக எம்.பி. தம்பித்துரை பெற்றுக்கொண்டார்.
இங்கு ஒரு ஆண்டுக்குள் அதிமுகவுக்கு பிரம்மாண்டமாக அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications