சுடுகாடாய் காட்சியளிக்கும் இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்கால்

இறுதிப் போர் நடந்த இந்தப் பகுதி முழுக்க மயான பூமியாய் காட்சியளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வருடம் ஏப்ரல்,மே மாதங்களில் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால், நந்திக்கடல், வலைஞர் மடம், வட்டுவாகல் பகுதிகளுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவரும் மற்றும் உறுப்பினர்களும் நேற்று முன்தினம் மாலை சென்று பார்வையிட்டுள்ளனர்.
கோரமான யுத்தம் நடைபெற்ற அந்தப் பகுதிகள் எங்கும் மயான பூமியாகக் காட்சியளித்தது என்றும் போர் எச்சங்களும் பல்வேறு வகையான வாகனங்கள், பொதுமக்களின் உடைமைகள் போன்றவை சேதமடைந்த எரிந்த நிலையில் சிதறிக் காணப்பட்டன என்றும் ஆணைக் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக நந்திக் கடல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு படைத் தரப்பில் எந்தவித விளக்கமோ அல்லது வேறு விதமான தகவல்கள் எதுவுமே தெரிவிக்கப்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த வருடம் மே மாதத்தில் இறுதி மோதல் நடைபெற்ற பகுதி ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் சிக்குண்டு கொடுமைகளுக்கும் சித்திரவதைகளுக்கு ஆளாகி இருப்பர் என்பதை தம்மால் உணரமுடிகிறது என்று ஆணைக்குழுவைச் சேர்ந்த ஒருவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications