For Daily Alerts
Just In
மேம்படுத்தப்பட்ட மான்டிரோவை களம் இறக்கியது மிட்சுபிஷி

இந்தப் புதிய மான்டிரோவில், புதிய கேட்டலைட்டிக் கன்வெர்ட்டர் உள்ளது. கூடுதலாக சுழற்சியைக் கட்டுப்படுத்தும் பல்பும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், என்ஜினிலிருந்து புகை வெளியாவது குறைவாகவே இருக்கும்.
3200 சிசி திறன் கொண்ட மான்டிரோ, 4 சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் கொண்டதாகும். 5 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. புதிய மான்டிரோவில், முன்பக்கமும், பின்பக்க பம்பர்களும் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதிய மான்டிரோவின் விலையாக ரூ. 37.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது (எக்ஸ் ஷோரூம், டெல்லி)