லிவ்-இன் முறையில் வாழும் பெண்கள் ஜீவனாம்சம் பெற 4 உச்சவரம்புகள்-சுப்ரீம் கோர்ட்

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வெறும் ஒரு நாள் இரவு அல்லது வார இறுதி நாட்களின் போது மட்டும் ஒன்றாக இருப்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, டி. எஸ். தாகுர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஒரு பெண் திருமணம் ஆகாமல் இருந்தாலும் ஜீவனாம்சம் பெற 4 தேவைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களும் ஜீவனாம்சம் பெறலாம்.
1) அவர்கள் தம்பதிகளைப் போன்று இந்த சமுதாயத்திற்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும்.
2) அவர்கள் சட்டப்படி நிர்ணயித்திருக்கும் திருமண வயதடைந்தவர்களாக இருக்க வேண்டும்.
3) திருமணம் ஆகவில்லை என்றாலும் அவர்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளும் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.
4) அவர்கள் மனமொத்து தானாக ஒன்று சேர்ந்து வாழ்வதோடு உலகிற்கு முன் தம்பதிகளாக குறிப்பிட்ட காலம் வரை ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.
இந்த வரம்புகளை பூர்த்தி செய்வோர் ஜீவனாம்சம் பெறத் தகுதி உடையவர்கள் ஆவர் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications