இந்துக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.-அகில இந்திய இந்து மகாசபை
ஜலந்தர்: அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தைக் கைப்பற்றி தனது சொத்துக்களை அதிகரித்துக் கொள்ளும் ஒரே நோக்கம் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் இருந்தது என்று குற்றம் சாட்டியுள்ளது அகில இந்திய இந்து மகாசபை அமைப்பு.
இதுகுறித்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷத்திரியா கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் உரிமை இந்து மகாசபைக்கும், நிர்மோகி அகாராவுக்கும் மட்டுமே உள்ளது. இதில் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு எந்த வேலையும் இல்லை.
ஆனால் அயோத்தி இடத்தைக் கைப்பற்றி தனது சொத்தைப் பெருக்கும் நோக்கில்தான் தொடர்ந்து செயல்பட்டு வந்தது ஆர்.எஸ்.எஸ். தனது சுயநலனுக்காக அது இந்துக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
தற்போது இந்தியாவில் இந்துக்களின் அவல நிலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பே காரணம். இந்துக்களின் நலன் விரும்பி போல தன்னைக் காட்டிக் கொண்டு இந்துக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.
ஆரம்பத்திலிருந்தே இந்துக்களை ஏமாற்றுவதே அதன் வேலையாக இருந்து வருகிறது என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications