திரினாமூல் காங். தலைவர் காரில் இருந்த மாவோயிஸ்ட் கைது: 20 வழக்குகளில் தொடர்புடையவர்
கொல்கத்தா: 20 வழக்குகளில் தேடப்பட்டுவந்த மாவோயிஸ்ட் ஒருவரை திரினாமூல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் காரில் வைத்து நேற்று போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ளூர் திரினாமூல் காங்கிரஸ் தலைவரின் காரில் இருந்து ஒரு மாவோயிஸ்டை கைது செய்தனர்.
இது குறித்து எஸ்.பி. மனோஜ் குமார் வர்மா கூறியதாவது,
மேற்கு வங்க மாநிலம் மதுபூரைச் சேர்ந்தவர் மாவோயிஸ்ட் கஞ்சன் தேப் சிங்க். அவர் அரசியல் தலைவர் ஆதரவுடன் சுற்றி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை கண்காணி்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று திரினாமூல் காங்கிரஸின் சல்போனி பிளாக் தலைவர் நேபால் சிங்கின் காரை போலீசார் பர்தார்கும்குமி என்ற இடத்தில் நிறுத்தினர். அப்போது அதற்குள் இருந்த கஞ்சன் தேப் சிங்கை கைது செய்தனர்.
அவர் மீது ஏற்கனவே இரட்டை கொலைகள் உள்ளிட்ட 15 முதல் 20 வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு நடந்த கலைமுரி முகாம் தாக்குதலில் அவருக்கும் பங்குண்டு என்று அவர் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications