அதிக சம்பளம் பெறும் சிஇஓக்கள் பட்டியலில் நூயி, விக்ரம் பண்டிட், சஞ்சய் குமார்

அமெரிக்க நிறுவன சிஇஓக்களில் அதிக சம்பளம் பெறுவோர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த இந்திரா நூயி 67வது இடம் பிடித்துள்ளார். அவரது ஆண்டு சம்பளம்: 13.97 மில்லியன் டாலர்கள்.
மோட்டரோலா சிஇஓ சஞ்சய் குமார் ஜா 3.45 மில்லியன் டாலர் சம்பளத்துடன் 377 வது இடத்தில் உள்ளார்.
சிட்டி குழுமத் தலைவர் மற்றும் சிஇஓ விக்ரம் பண்டிட் 1.25 மில்லியன் டாலர் சம்பளத்துடன் 450வது இடம் வகிக்கிறார். இவர்கள் மூவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடத்தில் இருப்பவர் லிபர்டி மீடியா கார்ப்பின் சிஇஓ கிரிகோரி மாபே. இவர் வாங்கும் சம்பளண் ஆண்டுக்கு 87.1 மில்லியன் டாலர்.
இவருக்கு அடுத்து இருப்பவர் ஆரக்கிள் நிறுவனத்தின் லாரி எல்லிசன். சம்பளம்: 61.9 மில்லியன் டாலர்.
மூன்றாமிடத்தில் 52.2 மில்லியன் டாலர் சம்பளத்துடன் ஆக்ஸிடென்டல் பெட்ரோலியம் கார்ப் நிறுவனத்தின் சிஇஓ ரே இராணி உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications