கார்த்திகை பௌர்ணமி: ஆறு, குளங்களில் பக்தர்கள் புனித நீராடினர்-14 பேர் நீரில் மூழ்கி பலி
டெல்லி: நேற்று கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு நாடு முழுவதும் ஆறு மற்றும் குளங்களில் புனித நீராடிய 14 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நேற்று கார்த்திகைப் பௌர்ணமி நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் ஆறு மற்றும் குளங்களில் புனித நீராடினர். அப்போது 14 பேர் தண்ணீரில் மூழ்கி உயிர் இழந்தனர். இதில் ஒரிசாவில் 10 பேரும், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் தலா 2 பேரும் பலியாகினர். ஒரிசாவில் இறந்த 10 பேரில் 9 பேர் குழந்தைகள்.
புனித நகரமான அயோத்தியில் பக்தர்கள் சரயு நதியில் நீராடினர். பிரபல கோவில்களான கனக் பவன், ஹனுமன்கர்ஹி உள்ளிட்ட ஆலயங்கள் கார்த்திகை தீபங்களால் ஜொலித்தன.
பிரயாக், ஹரித்வார், மதுரா, காசி ஆகிய இடங்களில் இருந்து வந்த ஞானிகளும் சரயு நதியில் புனித நீராடினர்.
பைசாபாத்தில் கடந்த ஒரு வாரமாக நடந்த கார்த்திகை மேளாவும் நேற்று நிறைவடைந்தது. இந்த விழாவின்போது எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications