ரயில்வே பணியால் பாசனக்கால்வாய் துண்டிப்பு: விவசாயம் பாதிக்கும் அபாயம்
நாங்குநேரி: நாங்குநேரி ரயில்வே மேம்பாட்டு பணியின்போது பாசனக் கால்வாய் துண்டிக்கப்பட்டதால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாங்குநேரி ரயில் நிலைய மேம்பாட்டு பணியில் நடைபாதை சீரமைப்பு பணி முடியும் தருவாயில் உள்ளது. இதில் நாங்குநேரி பெரியகுளத்தில் இருந்து தண்டவாளத்தின் அடியிலுள்ள பாலத்தின் வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசனக் கால்வாய் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 400 ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு பாசனம் தடைப்பட்டு விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை துவங்கியுள்ள இந்த தருணத்தி்ல் பாசனக் கால்வாய் துண்டிக்கப்பட்டதால் விவசாயம் செய்ய முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, துண்டிக்கப்பட்ட கால்வாயை சீரமைக்கக் கோரி நாங்குநேரி பெரியகுளம் நீரனினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் முத்துடையார், நாங்குநேரி பேரூராட்சி தலைவர் பால்சங்கரன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
பெரியகுளம் நிறைந்து தண்ணீர் வரத்துவங்கும் முன் இக்கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications