நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து சப் -கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
கோவில்பட்டி: நாலாட்டின்புத்தூர் நெடுஞ்சாலை பக்கம் பேருந்து நிறுத்தம் கட்ட அனுமதி கேட்டு சப்-கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பேருந்து நிறுத்தம் கட்ட வேண்டும் என்று கடந்த 8 மாதங்களுக்கு முன் ஊராட்சிமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை தேசிய நெடுஞ்சாலை துறைக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இன்று வரை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அதற்கு உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதனை கண்டிக்கும் வகையிலும், ரயில்வே காலனிக்கு பேருந்து நிறுத்தம் கட்ட அனுமதி கோரியும் நாலாட்டின்புதூர் ஊராட்சிமன்ற தலைவர் சுப்பையா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில் ஆறுமுகம் இந்த பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications