கோவையில் ராகுல் கொடும்பாவியை எரிக்க முயன்ற 6 பேர் கைது
கோவை: கோவையில் ராகுல் காந்தியின் உருவபொம்மையை எரிக்க முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்து அமைப்புகள் குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுலின் கருத்திற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் முன் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரிக்கப் போவதாக பாரத்சேனா என்னும் அமைப்பு அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஹோட்டல் முன் உதவி கமிஷனர் முத்துராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்துச் செல்ல 6 வேன்களும் நிறுத்தி வைக்கப்பட்டன.
அப்போது திடீர் என்று ஒரு கார் வந்தது. அதில் இருந்து பாரத்சேனா மாவட்ட அமைப்பாளர் குமரேசன் தலையில் 6 பேர் இறங்கினர். அவர்கள் ராகுலுக்கு எதிராக கோஷம் எழுப்பிக் கொண்டே தாங்கள் கொண்டு வந்த ராகுலின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
இதைப் பார்த்த போலீசார் பாய்ந்து சென்று அதை தடுத்தனர். ராகுல் உருவபொண்மைய போலீசாரும், பரத்சேனாவினரும் ஆளுக்கொரு பக்கம் பிடித்து இழுக்க அது துண்டுகள் ஆனது. இதையடு்தது போலீசார் அந்த 6 பேரையும் கைது செய்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications