அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு-6 பேர் பலி-பெண் எம்.பி. உயிர் ஊசல்
Subscribe to Oneindia Tamil

அவரது பெயர் கேப்ரியலே ஜிப்பார்ட்ஸ். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் இவர். ட்ஸகான் நகரில் உள்ள சேஃப்வே பலசரகக்குக் கடைக்குள் இன்று புகுந்த ஒரு மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.
இதில் கேப்ரியலே, ஒரு நீதிபதி உள்ளிட்ட 12 பேர் படுகாயமைடைந்தனர். இவர்களில் 6 பேர் உயிரிழந்து போயினர். கேப்ரியலேவுக்கு உயிருக்கு ஆபத்து இன்னும் நீங்கவில்லை. அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக நெருக்கத்தில் வைத்து கேப்ரியலே சுடப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் எதற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி எழுந்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications