ரவுடிகளுக்கிடையேயான முன்விரோதம்-பெங்களூரில் கவுன்சிலர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூர் பனசங்கரி வார்டு பகுதி மாநகராட்சி கவுன்சிலர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பெங்களூர் மாநகராட்சியின் பனசங்கரி வார்டு மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் கவுன்சிலராக இருந்தவர் திவான் அலி. இவர் முன்னாள் ரவுடி ஆவார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட
27 வழக்குகள் உள்ளன.
இந் நிலையில் இன்று காலை அவரை மோனோ டைப் பில்டிங் பகுதியில் 7பேர் வழிமறித்து அரிவாள்களால் வெட்டிவிட்டு சுட்டனர். இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார். அவருடன் வந்த இருவர் பலத்த காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர். முன் பகை காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications