பஞ்சாப் ஆளுநர் கொலை எதிரொலி: சர்தாரியின் பாதுகாப்புக்கு அமெரிக்கர்களை நியமிக்க பாக். முயற்சி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தசீர் அன்மையில் தனது பாதுகாவலராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து பாகிஸதான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பாதுகாப்புக்கு அமெரிக்காவில் இருந்து வீரர்களைத் தருவிக்க ஆலோசனை நடந்து வருகிறது என்று ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
இது குறித்து தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் செய்தித்தாளில் கூறியிருப்பதாவது,
சர்தாரியின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். எனவே பிரதமர், மாகாண ஆளுநர்கள், முதல்வர்கள், சில அமைச்சர்கள் உள்ளிட்ட விவிஐபிக்களின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு பாதுகாவலர்களை நியமிக்க அரசு ஆலோசித்து வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சர்தாரியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே மிரட்டல்கள் உள்ளன. எனவே அவருக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சர்தாரியைப் பாதுகாக்க அமெரிக்கர்களை நியமிக்க பாகிஸ்தான் அரசு முயலுவது பாகி்ஸ்தானில் புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications