விரைவில் புதிய பத்து ரூபாய் நோட்டு அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: பத்து ரூபாய் நோட்டில் சில மாற்றங்களை செய்து புதிய பொலிவுடன் அதை விரைவில் வெளியிடவுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில், புதிய பத்து ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும். அதில், பத்து என்ற எண்ணுக்கு மத்தியில் என் என்ற ஆங்கில எழுத்து செருகப்பட்டிருக்கும். ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவின் கையெழுத்துடன் இந்த ரூபாய் நோட்டுக்கள் வெளியாகும்.
மகாத்மா காந்தி சீரிஸ் வரிசையில் வெளியாகும் இந்த ரூபாய் நோட்டில் வேறு பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. அதேசமயம், புதிய பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த புதிய நோட்டுக்கள் வந்தாலும் கூட பழைய பத்து ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும். அவை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications