வாஷிங்டன்: இந்தியாவுடன் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன், வருகிற ஏப்ரல் மாதம் டெல்லி வரவுள்ளார்.
இதுகுறித்து ஹூஸ்டனில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறுகையில், ஹில்லாரி மற்றும் சில அமைச்சர்கள் அடங்கிய குழு இந்தியா செல்லவுள்ளது. அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவுகள் குறித்த முக்கியப் பேச்சுவார்த்தை இந்த சந்திப்பின்போது இடம் பெறும்.
பயணம் எப்போது என்பது இன்னும் இறுதியாகவில்லை. இருப்பினும் ஏப்ரல் மாதத்தில் இது இடம் பெறலாம் என்றார் பிளேக்.
ஹில்லாரி கிளிண்டன், வெளியுறவு அமைச்சரான பின்னர் இந்தியா வருவது இது 2வது முறையாகும். கடந்த 2009ம் ஆண்டு அவர் முதல் முறையாக இந்தியா வந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
US Secretary of State Hillary Clinton will travel to India this spring, most likely in early April, for the next round of India-US Strategic Dialogue. She would be accompanied by a number of other Cabinet-level officials as part of the administration's efforts to expand the scope of the Strategic Dialogue. "Secretary Clinton and other Cabinet officials will travel to India this spring for the US-India Strategic Dialogue, which oversees the entire spectrum of our cooperation," Assistant Secretary of State for South and Central Asia Robert Blake, said in his remarks at the Rice University in Houston Texas. This would be Clinton's second trip to India as the Secretary of State, the first one being in 2009.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.