ஸ்ரீநகர் சென்ற ரயிலில் பயணித்த பாஜகவினரை தடுக்க முயற்சி-எதியூரப்பா புகார்
பெங்களூர்: ஸ்ரீநகரில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்தவற்காக கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற பாஜகவினரைத் தடுக்கும் நோக்கில் ரயிலை நிறுத்த ரயில்வே பாதுகாப்புப்ப படையினரும், போலீஸாரும் முயற்சித்ததாக கர்நாடக முதல்வர் எதியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஸ்ரீநகரில் நடைபெறும் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கர்நாடக பாஜகவினர் கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்றனர். இந்த ரயில் மகாராஷ்டிர மாநிலம் அகமது நகருக்கு வந்தபோது 18 பெட்டிகள் நிறைய இருந்த பாஜகவினர் தொடர்ந்து செல்வதைத் தடுக்கும் வகையில் ரயிலை நிறுத்தி போக விடாமல் செய்துள்ளனர் பாதுகாப்புப் படையினர்.
இந்த செயல் கண்டனத்துக்குரியது. இதை நான் பிரதமரிடம் கொண்டு செல்லவுள்ளேன். இதுபோன்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கும் நான் கடிதம் எழுதவுள்ளேன் என்றார் எதியூரப்பா.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications