பட்ஜெட் கூட்டத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளுடன் பிரணாப் பேச்சு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பிப்ரவரி 8ம் தேதி எதிர்க்கட்சிகளுடன் பேசவுள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கூட்டு நாடாளுமன்ற குழு (ஜேபிசி) விசாரணைக்கு விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதை முன்வைத்து குளிர்காலக் கூட்டத் தொடரை முற்றிலும் முடக்கி விட்டன.
தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரையும் நடத்த விட மாட்டோம் என்றும் அவை கூறியுள்ளன.
இதையடுத்து எதிர்க்கட்சிகளுடன் பேசி சுமூக நிலையை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்தப் பணியை பிரணாப் முகர்ஜியிடம் மத்திய அரசு கொடுத்துள்ளது.
இதையடுத்து பிப்ரவரி 8ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் பிரணாப் முகர்ஜி.
More From
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications