சாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கு: ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாராண்ட்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: சாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில் ஆஜாராகாத இன்ஸ்பெக்டருக்கு வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் பிடிவாராண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
பாளை விஎம் சத்திரத்தைச் சேர்ந்தவர் வக்கீல் சந்தானகுமார். அவர் கடந்த 2009-ம் ஆண்டு பாளை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நாகராஜன் தன்னை சாதியை சொல்லி திட்டியதாக நெல்லை வன்கொடுமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு கடந்த 21-ம் தேதி ஆஜாராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் நேற்று வழக்கு விசாரணையின் போது அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து இன்ஸ்பெக்டர் நாகராஜனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது இன்ஸ்பெக்டர் நாகராஜன் ராமநாதபுரத்தில் பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications