மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை: தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படமாட்டாது என்று இன்று மாநில அரசு அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் அதை திரும்பப் பெறுமாறு தமிழக அரசு வலியுறுத்தியது.
இது குறித்து மாநில சுகாதாரத் துறை தலைமை செயலர் வி. கே. சுப்புராஜ் கூறியதாவது,
மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை திரும்பப்பெறுமாறு மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
மாநில அரசின் கொள்கைப்படி இந்த ஆண்டில் மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை +2 மதிப்பெண் அடிப்படையில் தான் நடைபெறுமே தவிர நுழைவுத் தேர்வு நடத்தப்படமாட்டாது.
மருத்துவப் படிப்புகளுக்கான பொதுத் தேர்வு முறையை அமல்படுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்வர் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே பிரதமர் மன்மோகனிடம் கேட்டுக் கொண்டார் என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications