வாரன் பஃபே வருகையால் 218 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
மும்பை: ஐசிஐசிஐ, இன்போஸிஸ், ரிலையன்ஸ் போன்ற ப்ளூ சிப் பங்குகளின் வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்ததால், சென்செக்ஸில் இன்று 218 புள்ளிகள் ஏற்றம் காணப்பட்டது.
இந்திய பங்குச் சந்தை மற்றும் தொழில் துறை பற்றி, பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபே கொடுத்த சாதகமான கருத்து காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளில் அதிக ஆர்வம் காட்டியதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும், 2 லட்சம் மெட்ரிக் டன் அளவு சர்க்கரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால் சர்க்கரை உற்பத்தி நிறுவனப் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.
நேற்று 149 புள்ளிகள் உயர்ந்த நிலையில் முடிவுற்ற சென்செக்ஸ், இன்றைய வர்த்தகத்தில் 218 புள்ளிகள் உயர்ந்ததால் மீண்டும் 18000 என்ற இலக்கைக் கடந்து 18,206 ஆக முடிந்தது.
நிப்டியில் 66 புள்ளிகள் உயர்ந்து 5,480.25 ஆக நிலைப்பெற்றது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications