சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்தார் அன்னா ஹஸாரே!

லோக்பால் மசோதா தொடர்பாக கூட்டு வரைவுக் குழுவின் உறுப்பினர்களாக அரசு அதிகாரிகள் மட்டுமே இருப்பர் என்றும் அமைச்சர்கள் யாரும் அதில் இடம்பெற மாட்டார்கள் என்றும் மத்திய அமைச்சர் கபில்சிபல் தெரிவித்தார்.
கூட்டு வரைவுக் கமிட்டி அமைப்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவது சாத்தியமில்லை. எனினும் சட்ட அமைச்சகம் மூலமாக அதிகாரப்பூர்வ கடிதம் அளிக்க தயாராக இருக்கிறோம் என கபில்சிபல் தெரிவித்தார்.
அரசின் இந்த முடிவு காரணமாக ஏப்ரல் 13-ம் தேதி நாடு முழுவதும் சிறைநிரப்பும் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே அறிவித்தார்.
அரசுக்கு எதிரான சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்று அரசுக்கு பொதுமக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என ஹசாரே குறிப்பிட்டார்.
முன்னதாக ஏப்ரல் 12-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என ஹசாரே அறிவித்தார். ஆனால் ஏப்ரல் 12-ம் தேதி விடுமுறை தினம் என்பதால் 13-ம் தேதிக்கு அந்த போராட்டத்தை மாற்றினார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications