தீ விபத்து: சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு
சென்னை: சென்னை சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் இருந்து தினமும் 10.50 லட்சம் லிட்டர் அளவுக்கு பால் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் வியாழக்கிழமை அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில், பால் பண்ணையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பால் பவுடர், நெய், பேக்கிங் செய்ய பயன்படுமம் பாலித்தீன் பிலிம் பண்டல்கள் எரிந்து போயின. ரூ. 2.50 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதையடுத்து 21ம் தேதி முதல் சோழிங்கநல்லூர் பண்ணையில் இருந்து பால் விநியோகம் நிறுத்தி வைக்கபப்பட்டது. இதனால் தாம்பரம், ஆதம்பாக்கம், கிண்டி, மைலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆவின் பால் விநியோகம் கடந்த 2 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications