சென்னை திரும்பிய கனிமொழியிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் ஆஜரானார். அப்போது முன்ஜாமீன் கோரி அவர் மனு தாக்கலும் செய்தார்.
அதை விசாரித்த சிபிஐ கோர்ட், மே 14ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக கூறியுள்ளது. அதுவரை தினசரி கனிமொழி கோர்ட்டில் ஆஜராகுமாறு அது உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தினசரி கோர்ட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார் கனிமொழி.
இந்த நிலையில் வருமானவரித்துறை விசாரணைக்கு வருமாறு தனக்கு உத்தரவிடப்பட்டிருப்பதால் 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்கள் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியிருந்தார் கனிமொழி.
அதை ஏற்று சிபிஐ கோர்ட் அவருக்கு 2 நாட்கள் விலக்கு அளித்தது. இதைத் தொடர்ந்து இன்று அவர் டெல்லியிலிருந்து சென்னை திரும்பினார். அதைத் தொடர்ந்து அவர் வருமான வரி அலுவலகத்திற்குச் சென்று அங்கு புலனாய்வுத்துறை துணை இயக்குநர் ராமகிருஷ்ண பாண்டே முன்பு ஆஜரானார்.
அவரிடம், 2004ம் ஆண்டு முதல் வருமான வரி கணக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நிறுவன முதலீடுகள், வாங்கியுள்ள பங்குகள் அனைத்து குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications