கனிமொழிக்கு அனுதாபம் தேட காங். முயற்சி: பாஜக
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள கனிமொழி உள்ளிட்டோருக்கு அனுதாபம் தேடும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி நிருபர்களிடம் கூறுகையில், 2ஜி ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் கனிமொழியை கருணாநிதி சந்தித்ததை உருக்கமாக உருவகப்படுத்துகின்றனர்.
மேலும் கனிமொழி பெண் என்பதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவலை கொண்டுள்ளார் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கூறுகிறார்.
கருணாநிதியை மத்திய அமைச்சர்களும் காங்கிரஸ் தலைவர்களும் சந்திப்பதும் கனிமொழிக்காக பரிந்து பேசுவதுமாக உள்ளனர்.
இதன் மூலம் இந்த ஊழலில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் மேல் அனுதாபம் உண்டாக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. மேலும் அவர்களை காப்பாற்றவும் காங்கிரஸ் முயற்சிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றார் ரூடி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications