டெல்லி: பிரதமர் நல்ல மனிதர்தான். ஆனால் ரிமோட் கன்ட்ரோல் கட்டுப்பாட்டில் அவர் இருப்பதுதான் வருத்தம் தருகிறது என்று ஊழலுக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதியான அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங் நல்லவர்தான். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுபவராக அவர் இருக்கிறார். இதுதான் வருத்தம் தருகிறது.
ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் லோக்பால் மசோதாவை தயாரிக்க வேண்டும். இல்லாவிட்டால், நான் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க ஜந்தர் மந்தருக்கு வர நேரிடும் என்றார் அன்னா.
Days after attacking Gujarat Chief Minister Narendra Modi, anti-corruption activist Anna Hazare has now attacked Prime Minister Manmohan Singh. In an obvious reference to UPA chairperson Sonia Gandhi, without naming her directly, Anna Hazare said that Manmohan Singh is a good person, but is remote controlled. Hazare also said that if the Lokpal Bill is not enacted by August 16, then he would return to Jantar Mantar to hold a fast-unto-death protest.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.